Sangee Muzangu

Voice Board

Home
Tibet dalai lama
ONRUPATTAAL UNTU VAAZU
Speak With Love
TuuRamagum UravukaL
For International Friends
KALAM
MUMBAI LOCAL
Unity or Disarray
Marutuva parvai
vanakkam nanparkalee
Teacher's Day
Ennaipatrri
tamil inaiya ezuththukal
Aanmeegapaarvai
ungal pathiugal
thamizukum oru vaazththu
India 60 years
பல வருடங்களுக்கு முன்பு வந்த காதலா.கொம் என்ற இணையதளத்தில் பேச்சு பெட்டி(வாய்ஸ் போர்டு) என்னும் தள‌ம் இருந்தது. அதன் மூலம் அறிமுகமானோர் பலர். அதில் இவனும் ஒருவன் 2000 &2001 மீண்டும் அதே ஒரு தளத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்திக்கும்  தருனம் நமகேல்லாம் கிடைத்திருக்கிர‌து.
 
இநத நன்னாளில் நாம் தமிழ் தமிழை மட்டும் இதில் உபயோகிப்போம். தயவு செய்து தமிழ் மட்டும் போதும். தமிழ் தெரியாத நபர்கள் ஆங்கிலத்தில் பேசலாம் ஆனால் அது தமிழ் பற்றிய தமிழுக்குறிய விடயமாக இருந்தால் நல்லது.
தயவு செய்து இதில் எந்த ஒரு அநாகரீக வார்த்தைகளை பதிவு செய்யாதீர்கள். நாம் சிறு அளவு நன்மை செய்யின் அது கடலளவு நமக்கு பயனளிக்கும் என்பது போல் , நாம் எங்கோ இருக்கிறோமே என யாரையாவது புண்படுத்த அது நமக்கு பிறவுருவத்தில் சங்கடத்தில் ஆழ்த்தும்.
முடிந்த வரை நல்ல வார்த்தைகளை பயன்படுத்துங்கள். தாகாத வார்த்தைகள் வேண்டாம்.
 
 
 
**பயன் படுத்தும் முன்  நாம் செய்ய வேண்டியவை,
உங்களது கணனியில் ஜவா இருக்கவேண்டும். இலையென்றால் இறக்கம் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் குரலை பதிவு செய்ய (மைக் பேசும் உபகரணம்)தேவை
Enter a Screen Name
கட்டத்தில் உங்களது பெயரை (ஆங்கிலத்தில் )எழுதி  பொத்தானை அழுத்திய பிறகு பகுதி திறந்து விடும்.( சில வினாடிகள் பிடிக்கும்)பிறகு நியூ என்ற ஐகானை அழுத்தினால் காம்போஸ் பெட்டி திறந்து விடும் அதில் சிகப்பு வட்டத்தை அழுத்தி நீங்கள் உங்கள் குரலை பதிவு செய்யுங்கள்
குரல் பதிவு சரியாக இருக்கிரதா என தெரிய ஒருமுறை நீங்கள் மீண்டும் நீங்கள் பேசியதை கேட்ட பிறகு POST என்ற பொத்தானை அழுத்தி பதிந்துவிடலாம் , மேலும் கீழே (ஆங்கிலத்தில் மட்டும்) எழுத்து செய்திகளை அனுப்பலாம்
எங்கே உங்களின் ஓசையை உலகெங்கும் ஒலிக்க செய்யுங்கள்
 
எங்கே உங்களின் ஓசையை உலகெங்கும் ஒலிக்க செய்யுங்கள்
 
ஆங்கிலத்தில் தமிழில் பேசலாம் வாருங்கள் என்ற‌ எழுத்தில் மேல் உங்களின் மவுஸ்சை கொண்டு சென்று கிளிக்கிடவும்
 
 
How to use Tamil Voice Board
1, Click The Tamilil Paasalaam vaarungkaL
2, The Wimba Java Site are Open
3, Type Your Name (Ex Swetha)
4, Press Submit Butten
 
Pls DONT Speak Vulgar & Hurting Words
 
 II, How To Replay
Selct The Line You Listen The Line ,
Press Reply Icon
Record & Post
Good Thinking Made Good People
 
 
 

<a href="http://www.vaestro.com/viewthread-68-60-769" title="Leave me an audio comment" target="_blank"><img src="http://vaestro.com/images/ext/vaestro_1.gif" border="0" /><span style="font:Verdana; color: rgb(0,0,0); font-size:11px;">Leave Me An Audio Comment </span></a>

Enter supporting content here

ஸ்வேதா மேகம் சிந்தும் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தேடுகிறேன்